News October 7, 2025
புடினுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, புடினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மோடி, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தும் என PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியாவிற்கு வரும் புடினை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் மோடி கூறியுள்ளார்.
Similar News
News October 8, 2025
ராசி பலன்கள் (08.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க
News October 8, 2025
UGC NET டிசம்பர் தேர்வு அறிவிப்பு வெளியானது

உதவி பேராசிரியர் மற்றும் JRF தகுதிக்கான NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான NET தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு இன்று முதல் நவ.7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டம் பெற்றவர்கள் (அ) இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News October 8, 2025
நாட்டு மக்களுக்கு நன்றி: PM மோடி

PM மோடி, தலைமைக்கு வந்து இன்று 25-வது ஆண்டு தொடங்குகிறது. 2001-ல் இதே நாளில் தான் குஜராத் CM ஆக பதவியேற்றார். இதுபற்றி X-ல் அவர், சக இந்தியர்களின் தொடர் ஆசிகளுக்கு நன்றி. அரசின் தலைமைப் பதவிக்கு வந்து 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என்ற அவர், நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலேயே இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு வருவதாக தெரிவித்து சில PHOTOS-ம் பதிவிட்டுள்ளார்.