News September 24, 2024

ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய மோடி

image

நியூயார்க்கில் இந்தியா – உக்ரைன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இது குறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்து அவரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 11, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான <<17367995>>பதில்கள்<<>>:
1. 2004
2. ஹைட்ரஜன் (71%)
3. பிங்கலி வெங்கையா
4. தோல்
5. உங்க பெயர்.
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க!

News August 11, 2025

ஆடி மாதம் முடிவதற்குள் இதை மட்டும் பண்ணிடுங்க

image

ஆடி மாத வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆடியில் வரும் திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்தும் சிறப்புக்குரிய விரத நாள்களாக இருக்கிறது. எனவே, ஆடி முடிய இன்னும் 5 நாள்களே இருப்பதால், ஒரு முறையாவது குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால், வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள், பண நெருக்கடிகள் ஆகியவை குறையும். அதோடு உங்களின் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை.

News August 11, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪திருப்பூர் ₹950 கோடி <<17367738>>நலத்திட்டங்கள்<<>>.. தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்
✪MPக்களுக்கு புதிய <<17368231>>குடியிருப்புகள்<<>>.. திறந்து வைத்த PM மோடி
✪தங்கம் <<17367134>>விலை <<>>₹560 குறைவு.. சவரனுக்கு ₹75,000 விற்பனை
✪ஆசிய <<17365716>>கோப்பையை <<>>இந்தியா வெல்லும்.. கங்குலி நம்பிக்கை ✪1M+ <<17367519>>டிக்கெட்<<>>.. கரியரின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்

error: Content is protected !!