News April 24, 2024
மோடி மத அரசியல் செய்பவர் இல்லை

பிரதமர் மோடி மதம் சார்ந்த அரசியல் செய்பவர் இல்லை, மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிதான் இந்து, முஸ்லீம் பிரச்னையை ஏற்படுத்தி அரசியல் செய்தது. ஆனால், பாஜக மக்களுக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி நாட்டை உயர்த்தும் முனைப்பில் உள்ளது என்றார்.
Similar News
News January 16, 2026
திண்டுக்கல்லில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News January 16, 2026
NDA கூட்டணியில் தேமுதிக, OPS இல்லையா?

NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில், அன்புமணி, ஜி.கே.வாசன், TTV, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் <<18871079>>போட்டோஸ் <<>>இடம்பெற்றுள்ளன. ஆனால், பிரேமலதா, OPS, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் போட்டோஸ் இடம்பெறவில்லை. இதன்மூலம், NDA கூட்டணியில் தேமுதிக, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகம், புதிய தமிழகம் தற்போதுவரை இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
News January 16, 2026
‘அழியாத மை’ சர்ச்சை: ராகுல் காந்தி ஆவேசம்

மகாராஷ்டிர <<18870621>>உள்ளாட்சி தேர்தலில்<<>> பயன்படுத்தப்பட்ட <<18865381>>மை<<>> எளிதில் அழிந்து விடுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு ECI-ஐ தாக்கியுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பான எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையம் குடிமக்களை குழப்புவதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். வாக்கை திருடுவது ஒரு தேசவிரோத செயலாகும் என்றும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


