News August 22, 2025

சோழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி

image

PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 26, 2026

உலகின் டாப் தலைவர்களின் லிஸ்ட்.. உச்சத்தில் PM மோடி!

image

Morning Consult என்ற US நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் உலகின் பிரபலமான தலைவராக PM மோடி தேர்வாகியுள்ளார். அவருக்கு 68% வாக்குகள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், அவருக்கு எதிராகவும் 26% வாக்குகள் பதிவாகி உள்ளதாம். இந்த லிஸ்ட்டில் காய் பார்மலின் (ஜனாதிபதி, சுவிட்சர்லாந்து) 2-வது இடத்திலும், லீ ஜே மியுங் (PM, தென்கொரியா) 3-வது இடத்திலும் உள்ளனர். US அதிபர் டிரம்ப் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

‘PMVL’ கடனுக்கு ₹7,754 கோடி: அரசு ஒப்புதல் வழங்கியது

image

மத்திய அரசின் PMVL திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வழங்கக் கல்வி அமைச்சகம் ₹7,754 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 2024 நவம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஏற்கெனவே 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உத்தரவாதங்கள் இல்லாமல் ₹36,000 கோடி உயர் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பித்தவர்கள் <>www.pmvidyalaxmi.co.in<<>> உடனே செக் பண்ணுங்க.

error: Content is protected !!