News November 26, 2025

MLA பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஜி.கே.மணி

image

ராமதாஸ், அன்புமணி இணைய தனது MLA பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இருவரும் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறினார். மேலும், ராமதாஸை விட பதவி எங்களுக்கு பெரியது இல்லை; ராமதாஸ் – அன்புமணி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறிய அவர், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!