News January 1, 2025
MLA தளவாய் சுந்தரத்தின் புத்தாண்டு வாழ்த்து!

புத்தாண்டு பிறந்தது, புதியவழி திறந்ததுவெற்றிப்பாதை மலருது, எட்டு திக்கும் பரவுதுபட்ட துன்பம் மறையுது, மகிழ்ச்சி மலரப்போகுதுஉற்ற நட்பு உருவாகும், அது ஏற்றம் காணும் வழியாகும், துன்பம் மறைந்து துறவரம் போகும்இன்பம்மலர்ந்து இனியவை நடக்கும்ஏற்ற நிலை அடைந்திடுவோம், இழி நிலைகளை விரட்டிடுவோம்கொடுத்து சிவந்த கரத்தின் வழி, புரட்சித்தாயின் புனிதவழிபுரட்சித்தமிழரின் உழைப்பின் வழி வெற்றிவாகை சூடிடுவோம்.
Similar News
News December 6, 2025
குமரி: பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

நாகர்கோவில் அருள்மிகு தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர் செய்ய நிதி இல்லை என காரணம் கூறிய அறநிலைய துறையை கண்டித்து நாகர்கோவில் வடக்கு மண்டல பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் கோவில் வளாகத்தில் இன்று (டிச-6) நடைபெற்றது. வடக்கு மண்டல பாஜக தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
News December 6, 2025
குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 6, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


