News May 7, 2025
குறைந்தபட்ச ஆதரவு விலை.. குட் நியூஸ் சொன்ன TN அரசு

உளுந்து, பச்சைப் பயிருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக TN அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1 கிலோ உளுந்து ₹74, பச்சைப் பயிறு ₹86.82 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களை அணுகி விவசாயிகள் பயன்பெற வேண்டும் எனவும் 3 நாள்களில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.