News February 28, 2025
பாதிக்கப்படும் நடுத்தர, ஏழை மக்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே, மக்கள் பொருள்கள் வாங்குவதும் நுகருவதும் குறைந்திருப்பதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் சீர்த்திருத்தங்களால், கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் லாபம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் அவர், அதற்கேற்ப பணியாளர்களின் சம்பளம் உயரவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். இந்த பட்ஜெட்டில் இதற்கு அரசு தீர்வு காணுமா?
Similar News
News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <
News March 3, 2026
L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


