News March 29, 2026

MI vs KKR.. வான்கடே மைதானம் யாருக்கு சாதகம்?

image

சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதை போல, MI-ஐ <<19504159>>வான்கடேவில் <<>>KKR இன்று எதிர்கொள்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் சில ஓவர்களில் ஸ்விங் செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ஸ்பின்னர்கள் 8 ஓவருக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பனியின் தாக்கம் இருக்கலாம் என்பதால் டாஸ் வெல்லும் அணி சேஸ் செய்ய வாய்ப்பு அதிகம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!