News April 2, 2025

எம்ஜிஆரே ஸ்டாலினிடம் தான் கேட்பார்: அமைச்சர்

image

எம்ஜிஆர் தனது படம் வெளியானதும், எப்படி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலினிடம் தான் கேட்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் முதல் ரசிகன் ஸ்டாலின்தான் எனவும், காரில் பயணிக்கும் போதெல்லாம் அவரது பாடல்களையே முதல்வர் கேட்பார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், தமிழ் மொழியை காக்க போர் குரல் எழுப்பும் நமது முதல்வர் இரும்பு மனிதராக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

மின்னல் வேக டெலிவரிக்கு பின் இருக்கும் மர்மம்!

image

Quick-Commerce நிறுவனங்கள் மின்னல் வேக டெலிவரி மூலம், மக்களின் பொறுமை, திட்டமிடல் திறனை குறைப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Data Analytics மூலம் குறிப்பிட்ட நேரத்தில் என்ன உணவுகளை மக்கள் விரும்புவார்கள் என்பதை கணித்து, Dark Store-களில் நிறுவனங்கள் சேமிக்கின்றன. கஸ்டமர் ஆர்டர் செய்ததும் டிராஃபிக், அருகில் உள்ள Dark Store-ஐ Calculate செய்து 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

News December 24, 2025

புதிய வாக்காளர்களில் ஒருவர் கூட விடுபடக்கூடாது: விஜய்

image

வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என பார்க்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகாதவர்களுக்கு தவெக நிர்வாகிகள் உதவ வேண்டும் என்றும், புதிய வாக்காளர்களில் ஒருவர்கூட விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எதிரிகளின் சூழ்ச்சிகளை உணர்ந்து விழிப்புடன் இருக்கவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

News December 24, 2025

இந்த வார OTT ரிலீஸ்

image

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக இந்த வாரம் OTT ரசிகர்களுக்கு சூப்பர் படங்கள் காத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படங்களை வீட்டிலேயே பார்த்து என்ஜாய் பண்ணுங்க. என்னென்ன படங்கள், எந்த OTT-ல் வெளியாகிறது என்று, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த படம் பார்க்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

error: Content is protected !!