News October 26, 2024

இரவில் ஃபோன் பார்க்கும் ஆண்களுக்கு…உஷார்!

image

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஃபோனில் இருந்து வெளியாகும் குறைந்த அலைநீள ஒளியானது விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் மற்றும் ஆயுளை பாதிக்கிறது. விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, ஃபோன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே.

Similar News

News January 18, 2026

திமுக திட்டங்களை பாராட்டிய EPS: அமைச்சர் ரகுபதி

image

திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ <<18879251>>வாக்குறுதியாக <<>>EPS அறிவித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுகவின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக EPS மறைமுகமாகப் பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!