News April 6, 2025
ஆண்களே எச்சரிக்கை…!

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக இருப்பதாக ஸ்பெயினில் நடந்த ஆய்வில் உறுதி ஆகியுள்ளது. ஆண் பாலினத்தை தீர்மானிக்கும் எக்ஸ் குரோமோசோமில் இருக்கும் சில ஜீன்கள் செயலிழப்பதால் தான் ஆண்களுக்கு புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வில் தகவல். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஆய்வில் ஏதும் கூறவில்லை. பாவம், ஆண்கள்!
Similar News
News September 17, 2025
T20 – டாப் 10இல் அசத்தும் இந்தியர்கள்

ICC ஆண்கள் T20 தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதேபோல், டாப் 10 பட்டியலில் பலரும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார்? எந்த இடத்தை பிடித்துள்ளனர்? என்பதை போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. T20இல் அசத்தும் நமது இந்திய வீரர்களுக்கு லைக் போடுங்க.
News September 17, 2025
சூரிய கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

செப்.21 இரவில் நிகழும் சூரிய கிரகணத்தால் 5 ராசியினர் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜோதிடர்கள் கணித்துள்ளனர். *ரிஷபம்: சிற்சில கஷ்டங்களையும் நிறைய செலவுகளையும் எதிர்கொள்ளக் கூடும். *மிதுனம்: நம்பிக்கைக்குரியவர் ஏமாற்றலாம். பணப் பிரச்னை ஏற்படலாம். *கன்னி: தொழில், காதல், நிதிநிலை போன்றவற்றில் சிரமம் ஏற்பட வாய்ப்பு. *சிம்மம்: சொத்து தொடர்பாக பிரச்னை வரலாம். *மீனம்: முதலீடுகளால் இழப்பு ஏற்படலாம்.
News September 17, 2025
உலக கிரிக்கெட்டின் Don-ஆன இந்தியா!

ODI, T20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. அதே போல, T20 பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, ஆல் ரவுண்டரில் ஹர்திக் ஆகியோர் முறையே முதல் இடத்தில் உள்ளனர். மேலும், டெஸ்ட் பவுலர்களில் பும்ராவும், ஆல் ரவுண்டர்களில் ஜடேஜாவும் முதல் இடத்தில் உள்ளனர். ODI பேட்டிங்கில் கில் நம்பர் 1 வீரராக உள்ளார். கொடி பறக்குதா!