News May 13, 2024

மழை காரணமாக போட்டி ரத்து

image

அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து KKR 19 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்திலும், GT 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மழை காரணமாக ரத்து செய்யப்படும் முதல் போட்டி இதுவாகும்.

Similar News

News March 17, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல்காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!