News August 6, 2024
எலக்ட்ரிக் கார்களை களமிறக்க மாருதி சூசுகி முடிவு

இந்த ஆண்டு இறுதிக்குள் மாருதி சுசூகி தனது முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்க உள்ளதாக, அந்நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். 2047ல் வளர்ந்த இந்தியா என்ற அரசின் இலக்கை நோக்கி, பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க ஹைப்ரிட், CNG, எத்தனால், பயோகேஸ் வாகனங்களை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 18, 2026
சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி மற்றும் 3-வது ODI போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. நியூசிலாந்து எதிராக ODI தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோற்றதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ODI போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை இந்திய அணி என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
News January 18, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 18, தை 4 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.