News August 5, 2024

ஷாரிக் ரியாஸ் கானுக்கு திருமணம்

image

நடிகர் ரியாஸ் கானின் மகனும் நடிகருமான ஷாரிக் ரியாஸ் கானுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஷாரிக்கிற்கு, மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தாயார் உமா ரியாஸ் கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான ஷாரிக், பென்சில், டான், நேற்று இந்த நேரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Similar News

News April 6, 2026

திருப்பூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை..!

image

திருப்பூர் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

தேர்தலில் இருந்து விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

image

ராணிப்பேட்டை திமுக வேட்பாளரான வினோத் காந்தி, தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அளித்த தலைமைக்கு நன்றி. ஆனால், என் தந்தை (அமைச்சர் காந்தி) மீண்டும் போட்டியிட உறுதியாக இருப்பதால், இந்த வாய்ப்பை அவருக்கு விட்டுக்கொடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். தலைமை சொல்வதற்கு முன்பே, வினோத் இவ்வாறு செய்தது ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!