News March 28, 2024
மார்ச் 28 வரலாற்றில் இன்று!

*1868 – ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த நாள். *1930 – கொன்ஸ்டன்டீனபில் இஸ்தான்புல் எனப் பெயர் மாற்றம் பெற்றது. *1737 – பாஜிராவ் படை முகலாயர்களை டெல்லிப் போரில் தோற்கடித்தது. *1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது. *1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. *2006 – தமிழக மெய்யியலாளர் வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.
Similar News
News January 22, 2026
தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டை உள்ளதா? சூப்பர் சான்ஸ்

கிருஷ்ணகிரியில் பொதுவிநியோக திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம் ஜன.24 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பாப்பாரப்பட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்றப்படும்.