News July 8, 2025
தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜூ!

இளம் சென்சேஷன் மமிதா பைஜூ தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் சாய்ஸ். ஜனநாயகன், சூர்யா 46, Dude என தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அடுத்த பெரிய புராஜெக்டையும் பிடித்து விட்டார். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் அடுத்த படத்தில் ஹீரோயினாக மமிதா கமிட்டாகி இருக்கிறார். இவுங்க ஜோடி எப்படி இருக்கும்?
Similar News
News September 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 10, ஆவணி 25 ▶கிழமை: புதன்கிழமை ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News September 10, 2025
மதராஸிக்கு ரிவ்யூ செய்த சீமான்

‘மதராஸி’ படத்தின் சண்டை காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக உள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். ‘மதராஸி’ படம் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு பரிமாணம் எனவும் இது அவருடைய திரைப்பயணத்தில் சிறந்த பதிப்பு என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், ஆக்ஷன் படத்திற்குள் ஒரு நல்ல காதலையும் இணைத்து சொன்ன விதம் புதிதாக இருந்தது என்று அவர் கூறினார்.
News September 10, 2025
திமுக அரசு ஒரு பித்தலாட்ட அரசு: EPS

திமுக அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என EPS கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தொழில் முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என அவர் X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் திமுக அரசு பொய்யான புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் EPS சாடியுள்ளார்.