News November 20, 2024
மகாராஷ்டிரா – ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு தொடக்கம்!

மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு கடந்த 13-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
Similar News
News March 27, 2026
வீரன் ‘எத்தனை பேரானாலும் வா’ என நிற்பான்: சீமான்

எப்படியாவது வென்றாக வேண்டும், அதற்கு இன்னும் கொஞ்சம் கட்சிகளை சேர்த்துக்கொண்டு வலிமையாக வேண்டும் என திமுக நினைப்பதாக சீமான் கூறியுள்ளார். நல்லாட்சி கொடுத்த நாயகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லையே என்ற அவர், திமுகவுக்கு இருப்பது எல்லாம் ஒரு பயம்தான் என்றார். மேலும், கோழைதானே கூட்டம் சேர்ப்பான் எனவும் வீரன், ‘எத்தனை பேரானாலும் வா’ என்று நிற்பான். நாங்கள் வீரர்கள் எனவும் பேசியுள்ளர். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.. HAPPY NEWS

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் +2 மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. உற்சாக மிகுதியில் இருக்கும் மாணவர்கள், கல்லூரி வாயிலில் அடியெடுத்து வைக்கவுள்ளனர். மாணவர்களே, இந்த விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, விருப்பமான கல்வியை தேர்ந்தெடுங்கள். உங்களின் எதிர்காலம் சிறக்க இன்றே அதற்கான பணிகளை தொடங்குங்கள். ALL THE BEST!