News January 21, 2025
₹50 கோடி வசூலை நெருங்கும் ‘மதகஜராஜா’

பொங்கல் விருந்தாக வெளியான ‘மதகஜராஜா’ படம், இதுவரை ₹44 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தான, மனோபாலா, அஞ்சலி என ஒரு நட்சத்திரப் பட்டாளாமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தை கொண்ட இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸாகி இருக்க வேண்டிய நிலையில், சில காரணங்களால் கடந்த 12ஆம் தேதி ரிலீஸானது குறிப்பிடத்தக்கது
Similar News
News March 24, 2026
தென்காசி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.
News March 24, 2026
மோடி அரசை விட PAK ராஜதந்திரங்கள் மேல்: ஜெய்ராம்

US-ஈரான் இடையே PAK மத்தியஸ்தம் செய்வது உண்மையெனில் அது இந்தியாவுக்கு பின்னடைவு என காங்., MP ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதற்கெல்லாம் தன்னைத்தானே விஷ்வகுரு என சொல்லும் நபரே காரணம் என்ற அவர், Op.Sindoor-க்கு பிறகு PAK-ன் ராஜதந்திரங்கள் மோடி அரசை விட மேலானதாக இருந்தது என விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் போருக்கு 2 நாள்கள் முன்பு மோடி இஸ்ரேல் சென்றது வரலாற்றிலேயே மோசமான முடிவு எனவும் சாடியுள்ளார்.
News March 24, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

ஆபரணத் தங்கம் விலை <<19461962>>சவரனுக்கு ₹2,720<<>> குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹240-க்கும், கிலோ வெள்ளி ₹2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் கிலோவுக்கு ₹15,000 குறைந்து ₹2,35,000-க்கு விற்பனையானது. பின்னர், இரவில் ₹15,000 அதிகரித்த நிலையில், மீண்டும் ₹10,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.


