News April 14, 2025

மனைவியுடன் காதலன்… கணவன் செய்த செயல்

image

உபி, கான்பூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் வீடு திரும்பிய போது, படுக்கையில் தன் மனைவியுடன் பக்கத்து வீட்டுக்காரர் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்நபர் தப்பி ஓட முயல, பாய்ந்து பிடித்த கணவன், அந்நபரை தாக்கியதுடன் அவனின் ஆணுறுப்பை கடித்து காயப்படுத்தினார். இதனால் ரத்தம் வழிய தப்பிச் சென்ற அந்நபர், தற்போது ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் செய்தது சரியா?

Similar News

News January 18, 2026

₹900 கோடியை நெருங்கும் மது விற்பனை

image

பொங்கல் திருநாளையொட்டி 2 நாள்களில் (ஜன. 14,15) மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியானது. 4 நாள் கொண்டாட்ட முடிவில் விற்பனை ₹900 கோடியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பொங்கலுக்கு 4 நாள்களில் ₹725 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு மது விற்பனை விவரம் வெளியான நிலையில், பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

News January 18, 2026

அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை சொன்னார்

image

புதுக்கட்சி ஒன்று விரைவில் NDA கூட்டணிக்கு வரும் என EPS கூறி வருகிறார், அது தவெக என்றால் சந்தோஷம் என பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என தெளிவாக அறிவித்து விட்டோம்; அதனால் CM வேட்பாளர் நான் தான் எனக்கூறும் விஜய்யுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் கூட்டணி குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

News January 18, 2026

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இன்றே கடைசி

image

தமிழகத்தில் 2025 நவம்பர் 4-ம் தேதி SIR பணிகளை ECI தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை பட்டியலில் பெயரை சேர்க்க சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியாகும்.

error: Content is protected !!