News October 26, 2025

PAN CARD தொலைஞ்சிடுச்சா? Easy-ஆ வாங்கலாம்

image

➤<>www.onlineservices.proteantech.in<<>> -க்கு சென்று, PAN, ஆதார் நம்பரை உள்ளிடுங்கள் ➤DOB-ஐ உள்ளிட்டு, செக் பாக்ஸை டிக் செய்து, Submit-ஐ அழுத்துங்கள் ➤₹50 கட்டணம் செலுத்தினால், அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப் கிடைக்கும் ➤அதிலுள்ள 15 இலக்க நம்பரை வைத்து விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ளுங்கள் ➤20 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு PAN card வந்து சேரும். அனைவருக்கும் பயனளிக்கும் தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News January 16, 2026

திருவாரூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

மாடுகளுக்கு பொங்கல் ஓவரா கொடுக்காதீங்க.. டேஞ்சர்!

image

பசு மாட்டிற்கு பொங்கல், அரிசி போன்றவற்றை குறிப்பிட்ட அளவில்தான் கொடுக்க வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சர்க்கரை, எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளால், மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவது, நரம்பு மண்டல பாதிப்பு, வயிறு உப்புசம் உள்ளிட்டவை ஏற்படுவதால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக என எச்சரிக்கின்றனர். பொங்கல், அரிசி போன்றவற்றை மாடுகளுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டுமே வேண்டுமாம்.

News January 16, 2026

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன.16) தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,230க்கும், சவரன் ₹1,05,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரத்தில் சவரனுக்கு ₹5,000 வரை உயர்ந்த தங்கம், இன்று குறைந்துள்ளதால், பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!