News October 18, 2025
ATM கார்டு தொலஞ்சிடுச்சா? உடனே இதை செஞ்சிடுங்க!

➤வங்கியை தொடர்பு கொண்டு ATM கார்டை Block செய்ய சொல்லுங்கள் ➤வங்கியின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனிலேயே கார்டை Block செய்ய முடியும் ➤உங்கள் பணம் திருடு போகாமல் இருக்க, உடனே போலீசில் புகாரளியுங்கள் ➤புதிய கார்டுக்கு வங்கியில் விண்ணப்பியுங்கள் ➤Automatic payments-ஐ OFF செய்து வையுங்கள் ➤உங்களுக்கு தெரியாமல் பணம் திருடப்படுகிறதா என்பதை அறிய Transaction History-ஐ அடிக்கடி கண்காணிக்கவும். SHARE.
Similar News
News October 18, 2025
பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை

லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தயாரிப்பு பிரிவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் பேட்ஜை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், PAK-ன் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் வரம்பிற்குள் வந்துவிட்டடதாக கூறினார். ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரெய்லர் மட்டுமே எனக்கூறிய அவர், இதுவே இந்தியாவின் சக்தியை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
News October 18, 2025
ஜன் சுராஜுக்கும் NDA-வுக்கும் தான் போட்டியே: PK

நவ.6, 11-ல் பிஹாரில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாகியுள்ளது. ஆனால், இன்னும் INDIA கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாதது குறித்து பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் முன்பே கூறியது போல் NDA-வுக்கும் ஜன் சுராஜுக்கும் இடையே தான் போட்டி, INDIA கூட்டணிக்கு 3-வது இடம் தான் என்று பதிலளித்துள்ளார்.
News October 18, 2025
உங்களுக்காக ஈஸியான ஹெல்தியான டின்னர் ரெடி

மாலை நேரம் என்பது, சற்று சோர்வை கொடுக்கக்கூடிய நேரமும் தான். அதிலும், வீட்டில் கணவர், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்புபவர்களாக இருப்பதால், இரவு உணவுக்கு ஹோட்டலுக்கே சென்று விடுவதாக பலர் கூறுகின்றனர். இந்நிலையில், சூடான சுவையான ஈஸியான வீட்டிலே செய்யும் இரவு உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் செய்துவிட்டு, உங்கள் டிப்ஸை கமெண்ட்டில் சொல்லுங்கள்.