News September 5, 2025

ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

image

₹60 கோடி மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்தராவிற்கு எதிராக மும்பை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தன்னிடம் இருந்து வாங்கிய ₹60 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தீபக் கோதாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தம்பதி அடிக்கடி வெளிநாடு செல்வதால், வழக்கு விசாரணை சுமூகமாக நடப்பதற்கு ஏதுவாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 2, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (01.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!