News August 21, 2024

மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தாய்லாந்து தப்பி சென்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், சென்னை போலீசார் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளனர். சம்போ செந்திலின் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்தது தெரியவந்தது. மேலும், இவருடன் செல்போனில் பேசியதாக சினிமா இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 5, 2026

IPL TOSS: சென்னை அணி பவுலிங்

image

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2026

தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

image

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!