News March 3, 2025

5 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை

image

அய்யா வைகுண்டர் அவதார தினமான நாளை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படாது. அன்று அவற்றுக்கு விடுமுறை.

Similar News

News March 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.

விஜய்யின் கிஃப்ட் குறித்து சங்கீதா நெகிழ்ச்சி

image

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை தொடர்ந்து இருவர் தொடர்பான பழைய பேட்டிகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு சங்கீதா பேட்டி ஒன்றில், தனக்கு முதல்முதலாக விஜய் நிச்சயதார்த்தத்துக்கு முன்பு வைரத்தில் மோதிரம் வாங்கிக் கொடுத்தார் என நினைவு கூர்ந்துள்ளார். அதன்பின் முக்கியமான நிகழ்வுகளுக்கு இருவரும் மாறி மாறி பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்வோம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!