News March 24, 2024

நாதக வேட்பாளர்கள் பட்டியல் (2)

image

11.ஆரணி- பாக்கியலட்சுமி 12.விழுப்புரம்- இயக்குநர் மு.களஞ்சியம் 13.கள்ளக்குறிச்சி- ஆ.ஜெகதீசன் 14.சேலம்- DR மனோஜ்குமார் 15.நாமக்கல்- க.கனிமொழி 16.ஈரோடு- DR கார்மேகன் 17.திருப்பூர்- சீதாலட்சுமி 18.நீலகிரி- ஆ.ஜெயகுமார் 19.கோவை- ம.கலாமணி ஜெகநாதன் 20.பொள்ளாச்சி- DR சுரேஷ் குமார் 21.திண்டுக்கல் – DR கைலைராஜன் 22. கரூர்- DR கருப்பையா 23.திருச்சி – ராஜேஷ் 24.பெரம்பலூர்- இரா.தேன்மொழி 25. கடலூர்- மணிவாசகன்

Similar News

News January 9, 2026

தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுக – பாஜக ஆலோசனை

image

அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து நேற்று முன்தினம் அமித்ஷாவுடன் EPS முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று EPS-ஐ அவரது வீட்டில் வைத்து நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், பரப்புரை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News January 9, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 9, மார்கழி 25 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்:9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News January 9, 2026

‘பராசக்தி’ நாளை வருவது உறுதி

image

‘ஜனநாயகன்’ போல் ‘பராசக்தி’ படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் படம் திட்டமிட்டபடி நாளை திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. சென்சாரில் சொல்லப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!