News October 11, 2025

தமிழ் சினிமாவின் லெஜண்ட் காலமானார்.. குவியும் இரங்கல்!

image

கோலிவுட்டின் மூத்த <<17975436>>ஒளிப்பதிவாளர் பாபு<<>> மாரடைப்பால் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபுவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக. இயக்குநர் SP முத்துராமன், என்னுடன் 45 படங்களில் பணியாற்றிய சிறந்த கலைஞர் என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளை காட்சிப்படுத்துவதில் லெஜெண்ட் எனவும் அவரை தமிழ் சினிமா இழந்தது வேதனை அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 4, 2026

வரகு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

image

சிறுதானியமான வரகு அரிசியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கின்றன. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்படுவார்கள் அதை உணவில் சேர்க்கலாம். அத்துடன், சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல வயிறு, குடலில் உள்ள புண்கள் குணமாகும். மாதவிடாய் பிரச்னைகள் தீர பெண்கள் இதை சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News March 4, 2026

மார்ச் 4: வரலாற்றில் இன்று

image

*தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள் *உலக உடல் பருமன் நாள் *1931–இந்தியாவில் அனைவரும் உப்பை கட்டுப்பாடின்றி பயன்படுத்த பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் & காந்தி இடையே ஒப்பந்தம் கையெழுத்து *1944–அரசியல்வாதி மூ.அருணாச்சலம் பிறந்தநாள் *1978–விடுதலை போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாள் *1980–டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா பிறந்தநாள் *2022–கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே நினைவு நாள்

News March 4, 2026

கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு உதவ ரஷ்யா ரெடி

image

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட ரஷ்யா முன்வந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா தயாராக உள்ளதாகவும், போர் நிலவரத்தை பொறுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவில் 40-45 நாள்களுக்கான கச்சா எண்ணெய் & பெட்ரோலிய பொருள்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!