News March 20, 2024
ஒரு மணி நேரம் விளக்கை அணைத்து வையுங்கள்

நாடு முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 23ஆம் தேதி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மக்கள் அனைவரும் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை குறைக்கும் இந்த முயற்சியில், மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
மாணவன் பலி.. CM ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

திருவள்ளூரில் அரசுப் பள்ளி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு <<18583805>>மாணவன் உயிரிழந்த<<>> துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
News December 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. <
News December 16, 2025
மாணவன் பலி.. கொதித்து எழுந்த எதிர்க்கட்சிகள்

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து <<18583116>>மாணவன் பலியான<<>> சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ மேடை அமைத்து, தனக்கு தானே வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரித்து இருக்கலாம் என EPS விமர்சித்துள்ளார். மேலும், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே இச்சம்பவத்தை கருத முடியும் என அண்ணாமலையும் சாடியுள்ளார்.


