News November 18, 2024
நாளை கடைசி: வங்கியில் 592 பணியிடங்கள்!

Bank of Barodaஇல் காலியாக உள்ள 592 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.19) கடைசி நாளாகும். Specialist Officer பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree, B.E, B.Tech, MBA, CA, Post Graduate. வயது வரம்பு: 22-45. சம்பளம்: ₹40,000. தேர்வு முறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு: <
Similar News
News March 26, 2026
Voter List-ல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

2026 தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக திருத்தம் செய்து வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், விடுபட்ட நபர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
BREAKING: கூட்டணியில் மாற்றம்.. ஒரே நாளில் மாறியது

2021 தேர்தலில் அதிமுக 191 தொகுதிகளிலும், திமுக 188 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் வரும் 2026 தேர்தலில் இரு கட்சிகளும் தங்களது தொகுதிகளை எதிர்பாராத வகையில் குறைத்துள்ளன. அதிமுக 169 தொகுதிகளிலும், திமுக 168 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். கூட்டணியில் அதிக கட்சிகளை சேர்த்துக்கொண்டதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் கூட்டணி கட்சிகளுக்குமான தொகுதிகளும் குறைந்துள்ளன. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
3 மணி நேரம் காத்து கிடந்த துரைமுருகன்: வேல்முருகன்

கூட்டணியில் இருந்து வெளியே வந்த வேல்முருகன் முதலமைச்சரின் செயலாளர் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். துரைமுருகன் முதல்வர் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் ஆனால் அவரை செயலாளர் பார்க்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், துரைமுருகன் கண்ணீருடன் வீடு திரும்பினார் என்றும், அவரை வழியனுப்பி வைத்தது தான்தான் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


