News April 6, 2025

தூக்கம் குறைந்தால், திறமை குறையும்

image

குழந்தைகள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை எனில், அது அவர்களின் மூளைத் திறனையும் மனநலத்தையும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின்போது தான் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் சீரமைக்கப்படுகிறது. அவர்கள் சரியாக தூங்கவில்லை எனில் மனச்சோர்வு, பதற்றம், நடத்தைப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

Similar News

News November 20, 2025

ராம்நாடு: சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ராமநாதபுரம் மக்களே, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாதாந்திர <>தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்<<>> நாளை (நவ. 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. 10th, 12th, ITI, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 8220809422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயனுள்ள இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க

News November 20, 2025

டிரம்ப்பை கிண்டல் செய்த காங்கிரஸ்

image

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தபோது, IND-PAK சண்டையை நிறுத்தியதாக <<18327674>>டிரம்ப்<<>> கூறியிருக்கிறார். இந்நிலையில், இவர் இப்படி சொல்வது இது 60-வது முறை என காங்., பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். சமீபகாலமாக சைலண்ட்டாக இருந்த டிரம்ப், தற்போது மீண்டும் இதுகுறித்து உலகிற்கு தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டார் எனவும் ஜெய்ராம் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

BREAKING: வங்கிகளில் இன்று முதல் இது இயங்காது

image

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.20) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

error: Content is protected !!