News August 5, 2024
கோலி, ரோஹித்துக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம்: நெஹ்ரா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என நெஹ்ரா கூறியுள்ளார். இந்தியா அடுத்ததாக ஒருநாள் தொடரில் 2 -3 மாதங்களுக்கு பின்னரே விளையாட உள்ள நிலையில் இத்தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றார். மேலும், கம்பீரின் முடிவை தவறு என சொல்லவில்லை என்ற அவர், இது அவரது ஒரு திட்டமாகக் கூட இருக்கலாம் என்றார்.
Similar News
News April 8, 2026
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
News April 8, 2026
டிரம்ப்புக்கு பாக் பிரதமர் வேண்டுகோள்

ஈரானுக்கு டிரம்ப் விதித்த காலக்கெடு இன்னும் சில மணி நேரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில் பாக்., PM ஷெபாஸ் ஷெரீஃப் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகள் சீராக நடந்து வருகிறது. எனவே ஈரான் மீதான காலக்கெடுவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு டிரம்பை பணிவுடன் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.