News December 28, 2024

கோலி மாஸ்டர் கிளாஸ் நடத்தினார்: ஸ்மித்

image

கோலியின் இன்றைய ஆட்டத்தை பார்த்த போது, ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்துள்ளார். 2ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித், பவுலர்கள் தன்னை நோக்கி வருவதற்காக காத்திருந்து கோலி நிதானமான விளையாடியதாகவும், லெக் சைடு, பவுன்சர் பந்துகளிலும் அவர் எளிதாக ரன்களை சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வாலும் Aggressiveஆக ஆடியதாக கூறியுள்ளார்.

Similar News

News March 8, 2026

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக வழிபாடுகள்!

image

*சாஸ்திரப்படி வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றக்கூடாது. கோயில்களிலேயே ஏற்ற வேண்டும் *கோயிலில் சனி சன்னிதியிலோ அல்லது நவகிரக சன்னிதியிலோ மட்டுமே எள் தீபம் ஏற்றவேண்டும். *சனீஸ்வரன், நடராஜர், கோப ரூபத்தில் இருக்கும் காளி ஆகியோரின் உருவப் படங்களை வீட்டில் வைத்திருக்ககூடாது *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை தேய்க்கக் கூடாது *கற்பூரத்தை ஏற்றி வழிபட்ட பிறகு, அதை ஊதி அணைக்கக்கூடாது.

News March 8, 2026

FINAL: நியூசி. ஆதிக்கத்தை முறியடிக்குமா இந்தியா?

image

டி20 WC பைனலில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இத்தொடரின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தன. இந்நிலையில் ஐசிசி பைனலில் இரு அணிகளும் நான்காவது முறையாக சந்திக்கின்றன. அந்த வரலாற்றில் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக நியூசிலாந்து அணியே அதிக முறை வென்றுள்ள நிலையில், எந்த போட்டியில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கவும்.

News March 8, 2026

செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? தவெக பதிலடி!

image

செங்கோட்டையனை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக SM-ல் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பாக அவரது தரப்பிடம் பேசினோம், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தவெக நிகழ்ச்சிகளை KAS புறக்கணித்து வருவதாக பேசப்பட்ட விவகாரத்திற்கும் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!