News October 26, 2024
டைவர்ஸ் தெரியும்.. ஸ்லீப் டைவர்ஸ் தெரியுமா?

மனம் முடித்த தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்படின் சட்டப்படி பிரிவது விவாகரத்து அல்லது டைவர்ஸ் எனப்படுகிறது. அதே நேரத்தில், ஒன்றாக வாழும் போதிலும் படுக்கையில் தனித்தனியே விலகி தூங்குவது, தனித்தனி அறையில் தூங்குவது ஸ்லீப் டைவர்ஸ் என கூறப்படுகிறது. வளரும் குழந்தைகள் முன்பு ஒன்றாக தூங்க விரும்பாதது, வேலை அலுப்பால் அதிகம் தூங்க விரும்புவதே ஸ்லீப் டைவர்ஸுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
Similar News
News January 14, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
தேனியில் மதுபான கடை விடுமுறை – ஆட்சியர் தகவல்

வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் தனியார் மதுபான கடை மது விற்பனை செய்தாலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
News January 14, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளுக்காகக் காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மாமல்லபுரம் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்நேரமும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வசதியாகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவில் வேளைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும், ஷேர்!


