News December 30, 2024

பாஜக புறக்கணிப்பதாக குஷ்பு குற்றச்சாட்டு

image

தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த வெளிப்படையான பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை என்ன பதில் வைத்திடுக்கிறார்?

Similar News

News March 16, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

விஜய்யுடன் கூட்டணி பேச்சா? பவன் கல்யாண் பதில்

image

NDA-வில் விஜய்யை இணைக்க ஆந்திர DCM பவன் கல்யாண் மூலம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக அவருக்கு நெருக்கமான KS ராதாகிருஷ்ணன் SM-ல் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், NDA சார்பாக தான் விஜய்யிடம் பேசவில்லை என பவன் கல்யாண் மறுத்துள்ளார். அரசியலில் தனக்கான பாதையை வகுத்து, தனித்து களம் காண்பதா அல்லது கூட்டணிக்கு செல்வதா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!