News September 27, 2025

கரூர்: தனியார் ஹாஸ்பிடல்கள் கட்டணம் வசூலிக்க தடை

image

கரூரில் 46 பேர் அரசு ஹாஸ்பிடலிலும், 12 பேர் தனியார் ஹாஸ்பிடல்களிலும் சிகிச்சை பெற்று வருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல், சேலம் அரசு ஹாஸ்பிடல்களில் இருந்தும் டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், டாக்டர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனியார் ஹாஸ்பிடல்களில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

ராசி பலன்கள் (18.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 18, 2026

நாடு முழுவதும் தாக்குதல்… உளவுத்துறை எச்சரிக்கை!

image

ஜனவரி 26-க்கு முன்னதாக, காலிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாதக் குழுக்கள் நாடு முழுவதும் பல நகரங்களை தாக்க முயற்சி செய்யலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த தாதாக்கள், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தானிகளுக்கு கூலிப்படையாக செயல்படுவதாகவும், அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் சீர்குலைக்க கிரிமினல் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

TN காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!