News April 3, 2025
‘ஹிட்’ படத்தில் ஹீரோவாகும் கார்த்தி…!

தெலுங்கில் ஹிட் 4-ஆம் பாகத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடிப்பில் சைலேஷ் கொலானுவின் போலீஸ் த்ரில்லர் படமான ‘ஹிட் 3’, மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடுத்த பாகத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு முன்னோட்டமாக இந்த கேமியோ இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 6, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை, நேற்று (05/12/2025) இரவு நேர சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு பணிக்காக ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர உதவி தேவையானால், பொது அவசர எண் 100, சைபர் கிரைம் உதவி 1930, குழந்தைகள் உதவி 1098 ஆகிய எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.