News August 19, 2024

ஆளுநர் முடிவுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு

image

கர்நாடக CM சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதித்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக, அம்மாநில அரசு இன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கிறது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சித்தராமையா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.

Similar News

News March 25, 2026

சென்னை கிளாம்பாக்கம் வரை மெட்ரோ நீட்டிப்பு- EPS

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

மல்லிகை விலை ஒரேஅடியாக குறைந்தது!

image

TN முழுவதும் மல்லிகைப்பூ விலை ஒரேஅடியாக குறைந்துள்ளது. ஈரோடு, மதுரை, திண்டிவனம், ஓசூர் உள்ளிட்ட சந்தைகளில் தற்போது 1 கிலோ ₹400-க்கு விற்பனையாகிறது. சுபமுகூர்த்தம், கோயில் திருவிழா வருவதால் இந்த விலைச் சரிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்றுமதி தடை, விளைச்சல் அதிகரிப்பே இந்த விலைச் சரிவுக்கு காரணமாகும். கடந்த ஜன.10-ம் தேதி ஒரு கிலோ மல்லி விலை ₹12,000-க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!