News May 24, 2024
மீம்ஸ் மூலம் பிரபலமான கபோசு நாய் உயிரிழந்தது

மீம்ஸ் மூலம் பிரபலமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘கபோசு’ என்ற நாய் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் உருக்கமாக தெரிவித்துள்ளார். மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இந்த நாய்க்கு, கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கிரிப்டோ கரன்சியின் லோகோவாக இந்த நாயின் புகைப்படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 19 – ஆவணி 3 ▶ கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: ஏகாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News August 19, 2025
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேலுடன் 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 60 நாட்கள் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், 10 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் அடுத்தக்கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் இந்த தற்காலிக போர்நிறுத்தம் குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
News August 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.