News June 19, 2024

கேப்டன் பதவியில் இருந்து கேன் விலகல்

image

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் அவ்வணி, லீக் சுற்றிலேயே வெளியேறியதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். வில்லியம்சனின் இந்த முடிவு குறித்து உங்களது கருத்து என்ன?

Similar News

News March 27, 2026

ஏப்ரல் 2-ல் பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்

image

தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2-ம் தேதி துவங்க உள்ளார். திருவாரூரில் தொடங்கும் தனது பிரசாரத்தை ஏப்ரல் 21-ம் தேதி மாலை கொளத்தூரில் முடிக்கிறார். இதற்கிடையே ஏப்ரல் 6-ம் தேதி கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். EPS, சீமான் உள்ளிட்டோர் தங்களது பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். TN-ல் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. <<-se>>#TNELECTION2026<<>>

News March 27, 2026

வெள்ளியன்று இத பண்ணுங்க: பணக் கஷ்டம் நீங்கும்

image

மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, சுக்கிர ஓரை (இரவு 8- 9) நேரத்தில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரில் தீபம் ஏற்றும் திரியை திரித்து விடவும். பிறகு அகல் தீபத்தில் நெய் ஊற்றி, அதில் இந்த வெட்டிவேர் திரியை இடவும். மகாலட்சுமி படத்தின் முன், இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வேண்டுவதால், பணக் கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். 3 வாரம் சுக்கிர ஓரையில் இவ்வாறு வழிபட வேண்டும். SHARE IT.

error: Content is protected !!