News March 16, 2024
காஞ்சி: அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

இன்று(16.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு துணை வாக்குச் சாவடிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா உடன் இருந்தனர்.
Similar News
News September 22, 2025
மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி

இன்று (22.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உடன் இருந்தனர்.
News September 22, 2025
மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக மனு பெற்ற ஆட்சியர்

இன்று (22.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தார்.
News September 22, 2025
மஹா சண்டி ஹோமத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

கோவில் நகராமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகாமட்சியம்மன் கோவிலில் நவராத்திரியை ஒட்டி ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹா சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.கோவில் நிர்வாகம் சார்பில் பிரசங்கங்கள் வழங்கப்பட்டது.