News August 6, 2024
விடுதலையாகிறார் கலிதா ஜியா

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை விடுதலை செய்ய, அதிபர் முஹம்மது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். டாக்காவில் நடைபெற்ற உயர்நிலைக்கூட்டத்தில் முப்படைத்தளபதிகளும், எதிர்க்கட்சித்தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில் கலிதாவை உடனே விடுவிக்க, அதிபர் உத்தரவிட்டார். ஊழல் வழக்கில் கைதான கலிதா (78), 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News March 17, 2026
ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள ஹாஸ்பிடல் மீது பாக் வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹாஸ்பிடல் மீது தாக்குதலை நடத்தவில்லை என பாக் மறுப்பு தெரிவித்துள்ளது.
News March 17, 2026
சுஜாதா பொன்மொழிகள்

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.