News December 28, 2025
JUST NOW: வேன் மீது கார் மோதி விபத்து

செங்கம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசன்கன்னி கிராமத்தில் அதிகாலை சாலையில் சென்ற கார் ஆம்னி வேன் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயம். மேல் செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
கிரிவலம் முடிந்து தூய்மை பணிகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிரிவலப் பாதைகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (பிப்.02) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கிரிவலப் பாதைகளை நேரில் பார்வையிட்டு, துப்புரவு பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
News February 2, 2026
ஆரணி: 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தற்கொலை!

தி.,மலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் பட்டதாரி வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 2, 2026
தி.மலை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


