News August 7, 2025

JUST NOW: தி.மலைக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) தி.மலை உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 11, 2025

தி.மலை: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகேஸ்வரி (63), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த 4 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1,80,000 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!