News December 24, 2025

JUST NOW: கள்ளக்குறிச்சியில் தடை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 26-ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் டிச.25, 26 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 29, 2025

கள்ளக்குறிச்சி: அரசு வேலையில் 25,484 காலிப்பணியிடங்கள்!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்!

News December 29, 2025

கள்ளக்குறிச்சி: இனி வீட்டு வரி செலுத்துவது ரொம்ப ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய <>இணையதளம் <<>>ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News December 29, 2025

கள்ளக்குறிச்சி:ஆட்சிகரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்
இன்று (டிச.29) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!