News January 11, 2026

JUST IN: மெரினாவில் இதை செய்தால் ரூ.5,000 அபராதம்

image

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மெரினாவில் கடை வைத்திருப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டக்கூடாது. விதிகளை மீறி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்’ என கூறியுள்ளது.

Similar News

News February 19, 2026

சென்னை: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

சென்னை மெட்ரோ: புதிய பாதைகளுக்கு ஒப்புதல்

image

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோவுக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் வரையிலும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

சென்னை: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

சென்னை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!