News March 7, 2026
JUST IN மதுரை: பழனிச்சாமியை தூக்கி விடுவார்கள் – ஸ்டாலின்

மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் எனக்கு கிடைத்த தகவலின் படி அதிமுக வில் பழனிச்சாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பாஜக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. இந்த தேர்தல் வரைக்கும் தான் பழனிச்சாமியை பாஜக வைத்திருக்கும். பிறகு அவரையே தூக்கிவிடுவார்கள் என்றார்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.