News December 10, 2025
JUST IN புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பச்சரிசி 4 கிலோ, நாட்டு சக்கரை 1 கிலோ, உளுத்தம்பருப்பு 1 கிலோ, நெய் 300 கிராம், எண்ணெய் 1 லி மற்றும் தொகுப்பு பை 1 ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பு புதுவை, கரைக்கால், மாஹே, யானம் பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி டிச. 29 வருகை

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 30வது பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.