News February 18, 2026
JUST IN: திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது உள்ளவரும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil <
News February 18, 2026
திருவள்ளூரில் EB பில் எகிறுதா..?

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 18, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

ஆந்திராவில் இருந்து சிலர் பைக்கில் உத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஒரு பைக்கை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முஷரப்(26), சுகுமார்(35) என்பதும், 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர்.


