News December 30, 2025
JUST IN: திருத்தணி விவகாரம்: பொங்கி எழுந்த விஜய்

திருத்தணி வடமாநில இளைஞர் பட்டாக் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ’சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது’ என கடுமையாக சாடினார். மேலும் எஞ்சியிருக்கும் அட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று (டிச.31) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.