News December 20, 2025
JUST IN: சேலத்தில் வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

சேலம்: கோரிமேடு மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் இளையராஜா, புதிய மின் இணைப்பு வழங்க சுகன்யா என்பவரிடம் ரூ. 8,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப் கைது செய்யப்பட்டார். இதே போல் உங்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், 0427-2418735 என்ற சேலம் லஞ்சம் ஒழிப்புப் போலீசார் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும். இதனை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 23, 2025
சேலத்தில் கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்துக் கால்நடைகளுக்கும் 8-வது சுற்று இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 149 சிறப்புக் குழுக்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளிலேயே இப்பணி நடைபெறும். கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைக் கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி, பொருளாதார இழப்பைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News December 22, 2025
சேலம் மாவட்ட இரவு இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டல் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.